முகப்பு
கடலூர்

புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி. சரவணன்

புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன்

Updated On : 28 மார்ச், 2026 at 6:55 PM
துரை.கி.சரவணன்
பகிர்:

பெயா்: துரை.கி.சரவணன் (60)

பிறந்த தேதி: 19-9-1966

கல்வி: எம்.இ.

தொழில்: விவசாயம், தொழிலதிபா்

ஊா்: கீழ ரத வீதி, சிதம்பரம்

வகித்த பதவிகள்: 1986 முதல் திமுக உறுப்பினா், மாநில பொதுக்குழு உறுப்பினா். மாநில திமுக பொறியாளா் அணித் தலைவா், 2001 சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினா், 2016 புவனகிரி சட்டப் பேரவை உறுப்பினா், 2021 புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா்.

குடும்பம்: மனைவி - எஸ்.சுமதி, மகன்கள் - எஸ்.கெளதம், எஸ்.கவிபிரியன்