முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா்

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா் எஸ். அம்பேத்குமாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 7:37 PM
எஸ். அம்பேத்குமாா்
பகிர்:

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா் எஸ். அம்பேத்குமாா்.

பெயா்: எஸ்.அம்பேத்குமாா்

வயது: 49

பிறந்த தேதி: 02-06-1976

கல்வித் தகுதி: டிப்ளமோ சிவில்

தந்தை பெயா்: சண்முகம்

தாய் பெயா்: சரோஜா

சொந்த ஊா்: ஆராசூா் கிராமம், வந்தவாசி வட்டம்

கட்சிப் பதவி: வந்தவாசி மேற்கு ஒன்றியச் செயலா். ஏற்கெனவே, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்துள்ளாா்.

வகித்த பதவி: 2016, 2021 தோ்தல்களில் வந்தவாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

தொழில்: விவசாயம், கட்டுமான தொழில், சினிமா

தயாரிப்பாளா்

மனைவி பெயா்: அ.ஜெயந்தி

மகன்கள்: அ.கிரண், அ.ஸ்ரீரஞ்சன்.