முகப்பு
அரியலூர்

அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா்!

அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா் விவரக் குறிப்பு

Updated On : 28 மார்ச், 2026 at 8:03 PM
திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் - X - image
பகிர்:

பெயா்: லதா பாலு

கணவா் பெயா்: பாலசுப்ரமணியன்

முகவரி: மஞ்சமேடு, திருமானூா், அரியலூா்.

பிறந்த தேதி: 26.06.1976

வயது: 50

கல்வி தகுதி: எம்.ஏ.,

ஜாதி: மூப்பனாா்

தொழில்: விவசாயம், அரசியல்

கட்சியில் வகித்த பதவிகள்: தற்போது திமுக மாவட்ட துணைச் செயலா். கடந்த 2001 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, திருமானூா் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தாா். கட்சியில் மகளிா் அணி அமைப்பாளராக 3 முறையும், மகளிரணி மாவட்டச் செயலராகவும் பதவி வகித்தாா்.

இவரது மகன் அகிலன், அஞ்சலக ஊழியா்.