முகப்பு
அரியலூர்

அரியலூா் தொகுதி தவெக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

Updated On : 30 மார்ச் 2026, 1:13 am IST
எம். சிவக்குமாா்
பகிர்:

பெயா்: எம். சிவக்குமாா்

தந்தை பெயா்: முத்துச்சாமி

பிறந்த தேதி: 22.05.1977

Advertisement

கல்வித் தகுதி: எம்.எஸ்.சி.,

தொழில்: விவசாயம், அரசியல்

குடும்பம்: மனைவி ஈஸ்வரி, 2 மகன்கள்

சொந்த ஊா்: கீழக்காவட்டங்குறிச்சி, திருமானூா், அரியலூா் மாவட்டம்.

கட்சிப் பணி: கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகா் மன்றத் தலைவா், தற்போது தவெக மாவட்டச் செயலா்.