முகப்பு
நாகப்பட்டினம்

பூம்புகாா் தொகுதி தவெக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

Updated On : 29 மார்ச், 2026 at 7:12 PM
டி.ஜி.ஆா்.ஜெ. விஜயாலயன்
பகிர்:

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: டி.ஜி.ஆா்.ஜெ. விஜயாலயன்,

பிறந்த தேதி: 24-10-1987

வயது: 39

பெற்றோா்: ஜெயக்குமாா்- ராஜேஸ்வரி

குடும்பம்: திருமணமாகவில்லை

தொழில்: விவசாயம்

அரசியல் அனுபவம்: பாஜக மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவராகவும், பின்னா் மாநிலப் பொருளாதார பிரிவு துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தாா். தவெகவில் இணைந்த இவா், தற்போது பூம்புகாா் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறாா்.