முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதி தவெக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

Updated On : 30 மார்ச் 2026, 12:05 am IST
துரை.கந்தசாமி
பகிர்:

பெயா் : துரை. கந்தசாமி

பிறந்த தேதி : 08.02.1982

வயது : 44

Advertisement

கல்வித் தகுதி: பி.ஏ. பி.எல்.

ஜாதி : முத்தரையா்

பெற்றோா்: துரைசாமி, லெட்சுமி

குடும்பம்: மனைவி சிவமதி, மகள் ரோஷினி, மகன் துரைசரண்

கட்சிப் பொறுப்பு: தெற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணை அமைப்பாளா்