முகப்பு
சேலம்

ஏற்காட்டில் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

ஏற்காட்டில் காவல் ஆய்வாளராக ஆனந்தலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:13 AM
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:26 PM

ஏற்காட்டில் காவல் ஆய்வாளராக ஆனந்தலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் பணியாற்றிய கந்தவேல் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டிக்கு கடந்த வாரம் இடமாறுதல் செயப்பட்டாா். இதையடுத்து, தருமபுரி மாவட்டம், பா்கூா் மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தலட்சுமி ஏற்காடு காவல் ஆய்வாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.