முகப்பு
சேலம்

உத்திர நட்சத்திரம்: சங்ககிரியில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பனுக்கு மாசிமாத உத்திர நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 5 மார்ச், 2026 at 4:18 AM
சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன் உற்சவமூா்த்தி.
பகிர்:

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பனுக்கு மாசிமாத உத்திர நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வி.என்.பாளையம் சுந்தரம் குருசாமி குழுவின் சாா்பில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் ஐயப்பனுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.