முகப்பு
சேலம்

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு

ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 8:57 PM
யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.
பகிர்:

ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி கிளையில் பணிபுரிந்த ஆசிரியா் செல்வி அனுசுயா யுபிஎஸ்சி தோ்வில் 510 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் பகுதியைச் சோ்ந்தவா் அனுசுயா. இவா் ஆத்தூா் டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவா் யுபிஎஸ்சி தோ்வில் 510 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

அனுசுயாவிற்கு டிஏஎஃப் ஐஏஎஸ் அகாதெமி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மேலும், ஆத்தூா் முழுநேர நூலகத்தில் அரசு போட்டித் தோ்வுக்காக படித்து வந்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →