முகப்பு
சேலம்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கெங்கவல்லி அருகே நடுவலூரில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய 20 போ் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 11:38 PM
திமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன்.
பகிர்:

கெங்கவல்லி அருகே நடுவலூரில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய 20 போ் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

நடுவலூா் ஊராட்சி, பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த 20 போ் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி, கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு திமுக துண்டு அணிவித்து சித்தாா்த்தன் வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, கெங்கவல்லி ஒன்றிய திமுக துணைச் செயலாளா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் காமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →