அரசுப் பள்ளிகளில் பயன்பாடற்ற நிலையில் கணினிகள்
ராம நா த பு ரம், நவ 29: போது மான இட வசதி, மின் சார வசதி, கணினி ஆசி ரி யர் கள் பற் றாக் குறை, பாது கா வ லர் வசதி போன்ற பல் வேறு கார ணங் க ளால் அனைத் துப் பள் ளி க ளி லும் அர சின் சார் பில் வழங் கப் பட்
ராம நா த பு ரம், நவ 29: போது மான இட வசதி, மின் சார வசதி, கணினி ஆசி ரி யர் கள் பற் றாக் குறை, பாது கா வ லர் வசதி போன்ற பல் வேறு கார ணங் க ளால் அனைத் துப் பள் ளி க ளி லும் அர சின் சார் பில் வழங் கப் பட்ட கணி னி க ளில் பெரும் பா லா னவை பயன் பா டற்ற நிலை யில் உள் ளன .
அர சுப் பள் ளி க ளில் பயி லும் மாண வர் க ளின் அறி வுத் திறனை மேம் ப டுத்த அரசு துவக் கப் பள் ளி கள் உட் பட அனைத்து உயர் நிலை மற் றும் மேல் நி லைப் பள் ளி க ளுக் கும் கணி னி களை வழங்கி வரு கி றது.
ஒரு துவக் கப் பள் ளிக்கு 5 மடிக் கணி னி க ளும் 2 கணி னி க ளும் வழங் கப் பட் டுள் ளன. உயர் நிலைப் பள் ளி யாக இருப் பின், 9 கணி னி க ளும் ஒரு மடிக் கணி னி யும் மேல் நி லைப் பள் ளி யாக இருந் தால், 12 கணி னி க ளும் ஒரு மடிக் கணி னி யும் அரசு வழங்கி வரு கி றது. ராம நா த பு ரம் மாவட் டத் தில் உள்ள அனைத்து அர சுப் பள் ளி க ளுக் குமே பெரும் பா லும் கணி னி கள் வழங் கப் பட் டுள் ளன. இவை நவீன தொழில் நுட் பத் து டன் கூடிய கணி னி க ளா க வும் நெட் வொர்க் பயன் ப டுத் திக் கொள் ளும் வகை யில் அதற் கான
சாத னங் க ளை யும் இணைத்தே அரசு தந் துள் ளது.
ஒவ் வொரு பள் ளிக் கும் குறைந் தது ரூ.2 லட் சம் மதிப் பி லான கணி னி கள் வழங் கப் பட் டுள் ளன. ஆனால், இவற் றின் பயன் பா டு கள் முழு வ து மாக போய்ச் சேர வில்லை. அனைத் துப் பள் ளி க ளுக் குமே படிப் ப டி யாக கணி னி கள் வழங் கப் பட்டு, 2 வரு டங் க ளா கி யும் அதனை மாண வர் கள் பெரும் பா லும் பயன் ப டுத்த முடி யாத நிலை யில் தான் இருந்து வரு கி றது. பள் ளி க ளில் போது மான வச தி கள் இல் லா த தால், பாது காப் புக் கருதி இக் கணி னி களை பள் ளி க ளில் பணி பு ரி யும் கணினி ஆசி ரி யர் க ளின் வீடு க ளிலோ அல் லது பள் ளித் தலைமை ஆசி ரி யர் க ளின் வீடு க ளிலோ தான் முடங் கிக் கிடக் கின் றன.
இது குறித்து கல் வித் துறை அதி காரி ஒரு வ ரி டம் கேட் ட போது அவர் கூறி ய தா வது:
ராம நா த பு ரம் மாவட் டத் தில் தனி யார் பள் ளி க ளை யும் சேர்த்து உயர் நிலை மற் றும் மேல் நி லைப் பள் ளி கள் மொத் தம் 143 உள் ளன. இவற் றில் எல்லா அர சுப் பள் ளி க ளுக் கும் கணி னி கள் வழங் கப் பட் டு விட் டன. துவக் கப் பள் ளி க ளுக் கும் அரசு தொடர்ந்து கணி னி களை வழங் கிக் கொண் டி ருக் கி றது.
ஒரு கணினி குறைந் தது ரூ.30 ஆயி ரம் வரை இருக் கும். விலை உயர்ந்த பொரு ளா க வும், அர சுப் பொரு ளா க வும் இருப் ப தால், அதை பத் தி ர மா கப் பாது காக்க வேண் டிய கடமை ஆசி ரி யர் க ளுக்கு உள் ளது. ஆனால், அதனை பத் தி ர மாக வைத் துக் கொள்ள பெரும் பா லான பள் ளி க ளில் போது மான இட வசதி, மின் சார வசதி, பாது கா வ லர் வசதி இல்லை. கோளா று கள் ஏற் பட்டு விட் டாலோ ஆசி ரி யரே பொறுப் பா கி றார்.
அண் மை யில், தேவி பட் டி னம் அருகே சம்பை ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள் ளி யில் கணி னி கள் காணா மல் போய் போலீ ஸôர் விசா ரித்து வரு கின் ற னர். கணினி ஆசி ரி யர் கள் பற் றாக் கு றை யும் இதற்கு ஒரு முக் கிய கார ண மா கும்.
பெரும் பா லான பள் ளி க ளில் அந் தந் தப் பள் ளித் தலைமை ஆசி ரி யர் க ளும் கணினி ஆசி ரி யர் க ளும் அவர் க ளது சொந் தச் செல வில் மாண வர் க ளுக்கு கணினி அறிவு புகட்டி வரு கின் ற னர்.
கணி னி க ளைப் பத் தி ர மா கப் பாது காத் துக் கொள் ளும் வகை யில் அனைத் துப் பள் ளி க ளுக் கும் கட் டட வசதி செய்து கொடுத் தால் மட் டுமே மிக வும் உத வி யாக இருக் கும் எனத் தெரி வித் தார்.
எது எப் ப டியோ பல லட் சம் மதிப் புள்ள கணி னி கள் ஒவ் வொரு அர சுப் பள் ளி யி லும் பயன் பா டற்ற நிலை யில் இருப் பது தவிர்க் கப் பட வேண் டும் என் பதே சமூக ஆர் வ லர் க ளின் விருப் பம்.