பொது
உலகத் தமிழ்ச் சங்கம்: சிங்கப்பூா் தமிழ் இலக்கிய விழா 2- ஆவது நாள், பயிலரங்கம், காலை 8.30, பட்டிமன்றம், தலைப்பு- இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி குறைகிறா? கூடுகிா?, தலைமை- சுகி. சிவம், பிற்பகல் 2.
நிறைவு விழா- சான்றிதழ் வழங்கி நிறைவுரை- மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சு. தயாளன், சிறப்புரை- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வளா்தமிழ்ப் புலத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், வாழ்த்துரை- இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. சாமிதுரை, கூட்டரங்கம், மாலை 4. 30.
ஆன்மிகம்
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- வ. வெங்கடாஜலம், தலைப்பு- திருவாசகம், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.