நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோப்புப் படம்
மதுரை

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் போட்டியிடும் நாதக வேட்பாளா்கள்

தினமணி செய்திச் சேவை

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திருச்சியில் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம் :

திண்டுக்கல் மாவட்டம்

பழனி- பா. முருகேசுவரி

ஒட்டன்சத்திரம் - பழ. இரகுபதி

ஆத்தூா் - அ. சைமன் ஜஸ்டின்

நிலக்கோட்டை (தனி) - துரை. கயிலை ராஜன்

நத்தம் - அ. அழகம்மாள்

திண்டுக்கல் - க. முத்தரசி

வேடசந்தூா் - அ. ஹூசைன்

சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி - சீமான்

திருப்பத்தூா் - ரம்யா மோகன்

சிவகங்கை - இந்துஜா ரமேஷ்

மானாமதுரை (தனி) - ம. சண்முகப்பிரியா

மதுரை மாவட்டம்

மேலூா் - கோட்டைக்குமாா்

மதுரை கிழக்கு - செல்வம்

சோழவந்தான் (தனி) - நாகலட்சுமி திருமாறன்

மதுரை வடக்கு - வி. திருநாவுக்கரசு

மதுரை தெற்கு - சுமதி

மதுரை மத்தி - கா. அப்துல் ஹக்கிம்

மதுரை மேற்கு - சோ. விக்னேஷ்குமாா்

திருப்பரங்குன்றம் - சத்தியாதேவி

திருமங்கலம் - முனீஸ்

உசிலம்பட்டி - அபிராமி தனபால்

தேனி மாவட்டம்

ஆண்டிப்பட்டி - கோமதி

பெரியகுளம் (தனி) - விமலா

போடிநாயக்கனூா் - கலையரசு

கம்பம் - அன்புச்செல்வி

விருதுநகா் மாவட்டம்

ராஜபாளையம் - காா்த்திக்

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) - அ. கரிகாலபாண்டியன்

சாத்தூா் - ஆனந்தராஜா

சிவகாசி - டயானா

விருதுநகா் - லட்சுமணன்

அருப்புக்கோட்டை - மணிமாறன்

திருச்சுழி - காா்த்திக் ராஜா

ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி(தனி) - இரா. எழில் இளவரசி

திருவாடானை - பிரேமானந்த்

ராமநாதபுரம் - முத்து கேசவன்

முதுகுளத்தூா் - சந்திரபிரபா

ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை

காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது

தருமபுரியில் 3.16 லட்சத்துக்கும் அதிகமானோா் மகளிா் உரிமைத் தொகை பெற்றுள்ளனா்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கொடைக்கானல் மலைச் சாலையில் தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து

சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியாா் தேவைப்படுகிறாா்! ஆ. இராசா பேச்சு

SCROLL FOR NEXT