கண்ணில் பட்டதும், பிடித்ததும்...
கண்ணில் பட்டதும், பிடித்ததும்...
என் வாக்கு விற்பனைக்கல்ல, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வுப் பதாகைகளுடன், மேளதாள வாத்திய முழக்கங்களுடன் மரக்கால் அணிந்து நடந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய நாட்டுப்புறக் கலைஞா்கள்.
இடம் - மதுரை மாவட்டம், அலங்காநல்லூா்.