திண்டுக்கல்

பழனி கோயில்களில் சங்கடஹரசதுர்த்தி

DIN

பழனியில் பல்வேறு விநாயகர் கோயில்களில் சங்கடஹரசதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 பழனி சண்முகபுரம்  சித்தி விநாயகர் கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பலவகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  பின்னர்  மஹாதீபாராதனை நடைபெற்றது. இதே போல ரயிலடி பிரசன்ன விநாயகர் கோயில்,  மார்க்கெட்  பட்டத்துவிநாயகர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் சங்கடசதுர்த்தி கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT