திண்டுக்கல்

உலக ரத்தக் கொதிப்பு தினம்

DIN

பழனி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உலக ரத்தக்கொதிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் உதயக்குமார், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரத்தக்கொதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள், ரத்தக்கொதிப்பு வந்த பின் அதற்கான மருந்துகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் குறித்து மருத்துவர் உதயக்குமார் விவரித்தார். பொதுமக்களுக்கு இலவசமாக ரத்தக்கொதிப்பு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT