திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிக் காலம் தொடக்கம்

DIN

கொடைக்கானலில் பனிக் காலம் தொடங்கியதையடுத்து நிலவும் அதிக குளிரால் பொது மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் பொதுவாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள்பனிக் காலமாகும். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் மழை பெய்து வந்தது. இதனால் பனியின் தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் பனியும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த 2 நாள்களாக குறைந்தளவு 13 டிகிரி செல்சியஸ் நிலவி வருவதால் பனிக்காலம் தொடக்கத்திலேயே அதனுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்படும். எனவே வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT