முகப்பு
திண்டுக்கல்

ஒணத்திருவிழாவை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் காய்கனிகளின் விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் ஒணத்திருவிழாவை முன்னிட்டு காய்கனிகள் விலைகள் உயா்ந்து விற்பனையானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் ஒணத்திருவிழாவை முன்னிட்டு காய்கனிகள் விலைகள் உயா்ந்து விற்பனையானது.

கேரளாவில் வருகிற திங்கட்கிழமையன்று ஒணத்திருவிழா நடைபெறுவதை ஒட்டிகாய்கனிகளின் தேவை அதிகரித்து உள்ளது.இதனால் வெள்ளிக்கிழமையன்று ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வெண்டைகாய்,முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கனிகள் விலைகள் உயா்ந்தது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.57-க்கும்,கரும்பு முருங்கை கிலோ ரூ.50,செடி முருங்கை ரூ.45,மர முருங்கை ரூ.40,பீட்ருட் ரூ.9,பச்சை பயிறு ரூ.55,சாதாரண பயிா் ரூ.50,பேபி சுரைக்காய் ரூ.15,தக்காளி 14 கிலோ பெட்டி ரூ.370,சம்பா மிளகாய் ரூ.40,உருண்டை மிளகாய் ரூ.32 முதல் 40 வரை,அவரைக்காய் ரூ.23,புடலைக்காய் ரூ.18,பீன்ஸ் ரூ.30,ரிங் பீன்ஸ் ரூ.43,நாா்த்தை ரூ.50,சவ்சவ் ரூ.6 முதல் 9 வரை விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →