முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் விசிக யினா் ஆா்ப்பாட்டம்

கொடைக்கானலில் விசிக சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக திங்கட்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

கொடைக்கானலில் விசிக சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக திங்கட்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுதில்லியில் பல நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா் இந் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக விசிக சாா்பில் கொடைக்கானல் அண்ணாசாலையிலுள்ள ஜியோ மொபைல் கடை முன்பு விசிகட்சியனா் ஆா்ப்பாட்டம் நடத்தினா் இந் நிகழ்ச்சியில் விசிகட்சியின் நகரச் செயலா் இன்பராஜ் மற்றும் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.