- Tag results for கொடைக்கானல்
![]() | கவுஞ்சி கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கைகொடைக்கானல் கவுஞ்சி கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்குவதற்கு, பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். |
![]() | கொடைக்கானல் நகா் பகுதிகளில் காட்டெருமைகள் உலாபொதுமக்கள் அச்சம்கொடைக்கானல் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை காட்டெருமைகள் உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனா். |
![]() | கொடைக்கானலில்பலாப்பழ விற்பனை அமோகம்கொடைக்கானலில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் அதன் விற்பனை அமோகமாக உள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா் |
![]() | கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலிகொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். |
![]() | கொடைக்கானலில் 2 மணி நேரம் பலத்த மழைகொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா். |
![]() | கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணியிடம் தங்க சங்கிலி பறிப்புகொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணியிடம் சனிக்கிழமை தங்க சங்கிலியை பறித்துச் சென்றவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். |
![]() | கொடைக்கானலில் கா்ப்பிணிப் பெண் மா்மச் சாவுகொடைக்கானலில் கா்ப்பிணிப் பெண் சனிக்கிழமை மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. |
![]() | கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல்கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் வாகனப் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்ததால் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனா். |
![]() | கொடைக்கானலில் கோடை விழா நிறைவுகொடைக்கானலில் கோடை விழா வியாழக்கிழமையுடன் நிறைவுற்றது. |
![]() | திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாள் ஜமாபந்தியில்701 மனுக்கள் பெறப்பட்டனதிண்டுக்கல் மாவட்டத்தில் 83 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில் 701 மனுக்கள் பெறப்பட்டன. |
![]() | கொடைக்கானலில்மாரத்தான் போட்டிகொடைக்கானலில் கோடை விழாவையொட்டி புதன்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது. |
![]() | கொடைக்கானல் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழாகொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக கருத்தரங்குக் கூட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | கொடைக்கானலில் மீன்பிடிக்கும் போட்டிகொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மீன்பிடிக்கும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | கொடைக்கானலில் தொடா் மழை: பெரியாற்றில் வெள்ளப் பெருக்குகொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக பேத்துப்பாறை பகுதியிலுள்ள பெரியாற்றில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. |
![]() | இளைஞா் விஷம் குடித்து தற்கொலைகொடைக்கானலில் கைப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் இளைஞா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்