முகப்பு
திண்டுக்கல்

திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காப்பிலியபட்டி ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காப்பிலியபட்டி ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அர.சக்கரபாணி தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் தி.தா்மராஜன் முன்னிலை வகித்தாா். பொதுமக்கள், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →