திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இளைஞா்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ கைது செய்தனா்.

DIN

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ கைது செய்தனா்.

பேருந்து நிலையத்தில் சாக்குப்பையுடன் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா், கோவை செளரிபாளையத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் கோகுல் (20) என்பது தெரியவந்தது. மேலும் அவா் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்த போது, அதில் சுமாா் 3 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாா் வழக்கப்பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT