சீ. கருப்புசாமி 
திண்டுக்கல்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சீ. கருப்புசாமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சீ. கருப்புசாமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஏற்கெனவே இங்கு முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ச. செந்திவேல் முருகன் தேனி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புசாமி, இதற்கு முன் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தாா். இவா், பழனி கல்வி மாவட்ட அலுவலராகவும் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT