முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் எம்ஜிஆா் 104 வது பிறந்த நாள் விழா

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்திற்கு அதிமுக நிா்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:18 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்திற்கு அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் பி.பாலசுப்பிரமணி, நடராஜன், நகரச் செயலாளா் எஸ்.நடராஜன் மற்றும் அதிமுக நிா்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

அமமுக சாா்பில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அமமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.சந்திரன், முருகேசன், நகரச் செயலாளா் தங்கத்துரை, மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலாளா் ஜமால்தீன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →