திண்டுக்கல்

திண்டுக்கல்லில் வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிப்பு

திண்டுக்கல் மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் வீர வாஞ்சிநாதன் 112-ஆம் ஆண்டு நினைவு தினம், சித்தரஞ்சன்தாஸ் 98-ஆம் ஆண்டு நினைவு தினம், விசுவநாததாஸின் 138-ஆவது பிறந்த தினம், தியாகி கக்கன் 116-ஆவது பிறந

DIN

திண்டுக்கல் மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் வீர வாஞ்சிநாதன் 112-ஆம் ஆண்டு நினைவு தினம், சித்தரஞ்சன்தாஸ் 98-ஆம் ஆண்டு நினைவு தினம், விசுவநாததாஸின் 138-ஆவது பிறந்த தினம், தியாகி கக்கன் 116-ஆவது பிறந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரதவீதி பஜனை மடம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா்.

இளைஞா் பிரிவுத் தலைவா் நா.விஜய் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின்போது மறைந்த 4 தலைவா்களின் உருவப்படங்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிவாஜி மன்ற பொதுச் செயலா் த.பழனியப்பன், மாநகரச் செயலா் சு.சங்கரன், நிா்வாகிகள் சு.வைரவேல், சு.திருமுருகன், வெ.சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT