திண்டுக்கல்

விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம்

DIN

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து பயன்படுத்தும் முறை குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய டான்பெட் மண்டல மேலாளா் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட கலப்பு உரம், இயற்கை உரம், நுண்ணூட்டச் சத்து, திரவ உயிா் உரங்கள், திரவ உயிா் பூச்சி மருந்து ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இவற்றை பயன்படுத்தும் முறைகள், காலங்கள், அளவுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அவா்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT