திண்டுக்கல்

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

Din

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.28.91 லட்சம் கிடைத்தது.

இந்தக் கோயில் வளாகத்தில் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த மாதம் மாசித் திருவிழா முடிவடைந்த நிலையில், உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 10 பொது உண்டியல்கள், 12 திருவிழா உண்டியல்கள் என 22 உண்டியல்கள் மூலம் ரூ.26.96 லட்சம் கிடைத்தது. மேலும் 250 கிராம் தங்கம், 1.750 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தன. அத்துடன், திருப்பணி உண்டியலில் ரூ.1.95 லட்சமும், 20 கிராம் 770 மி. தங்கம், 137 .850 கிராம் வெள்ளி கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT