மதுரை

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

DIN

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை அக்கட்சினர் திங்கள்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 உசிலம்பட்டி- தேனி சாலையில் உள்ள திருமுருகன் கோயிலில் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதைத் தொடர்ந்து அரசு குடிருப்பு பகுதியில் 25 மரக்கன்றுகளை நட்டனர்.
  இதில் காங்கிரஸ் கட்சியின் உசிலம்பட்டி வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன், நகரத் தலைவர் சசிவீரணத்தேவன், மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபாபாண்டி, மகளிர் அணி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜியின் காவல் ஜூன் 10 வரை நீட்டிப்பு!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

110 வாக்குகளில் தோல்வியா? காங்கிரஸ் எதிர்ப்பால் மறுஎண்ணிக்கை!

நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT