மதுரை

வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

DIN


மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் 7 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் மற்றும் புதிய பணியிடம் விவரம் (அடைப்புக் குறிக்குள் முந்தைய பணியிடம்):
மு.ஆனந்தி - கள்ளிக்குடி வட்டாட்சியர் (மதுரை மேற்கு வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்). அ. சுரேஷ் பிரடெரிக் கிளமென்ட் - முத்திரைத் தாள் தனி வட்டாட்சியர் (மதுரை வடக்கு வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்). பா. சுமதி - தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை நில எடுப்பு தனி வட்டாட்சியர்). வீ. பாண்டி - பதவி உயர்வில் மதுரை மேற்கு வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் (மதுரை மேற்கு வட்ட தலைமையிடத்து தனி வட்டாட்சியர்).
ஜி.எஸ். சாந்தி - தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு துணை வட்டாட்சியர் (திருப்பரங்குன்றம் வட்டம் துணை வட்டாட்சியர்). இல. முத்துப்பாண்டியன் - ஆட்சியர் அலுவலக டி-பிரிவு தலைமை உதவியாளர் (விடுப்பு முடிந்து அதே பணியிடத்தில் நியமனம்). எம். சுப்புலெட்சுமி - மதுரை மேற்கு வட்டம் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகக் கண்காணிப்பாளர்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT