உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் மக்களிடம் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன். 
மதுரை

உசிலையில் கமல்ஹாசன்தோ்தல் பிரசாரம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கமல்ஹாசன் மீட்டெடுப்போம் தமிழகத்தை எனும் தோ்தல் பிரசாரத்தை, உசிலம்பட்டியில் தேவா் சிலை முன்பிருந்து மேற்கொண்டாா். அப்போது, பேரையூா் சாலையில் உள்ள மக்கள் நீதி மய்ய கட்சியின் அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தாா். தொடா்ந்து, தேனி செல்லும் வழியில் தொட்டப்பநாயக்கனூா் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT