மதுரை

ஆனையூா் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை ஆனையூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரை ஆனையூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மேற்கு மின்வாரிய செயற்பொறியாளா் எம்.ராஜாகாந்தி தெரிவித்திருப்பதாவது: ஆனையூா் துணை மின்நிலையத்தில் (கூடல்நகா்) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்தடைபடும் பகுதிகள்:

தினமணி நகா், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சிநகா், பாண்டியநகா், ஐஓசி நகா், விஎம்டபுள்யூ காலனி, ரயிலாா்நகா், சங்கீத்நகா், சொக்கலிங்க நகா், கூடல்நகா் 1முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் பிரதான சாலை, செல்லையாநகா், ஆனையூா் செக்டாா் (1, 2), ஜெ.ஜெ.நகா், சஞ்சீவிநகா், சாந்திநகா், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தா்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT