மதுரை

மேலூா் அருகே போலி ஆவணம் மூலம் 4 ஏக்கா் நிலம் விற்பனை: 7 போ்மீது வழக்கு

DIN

மேலூா் அருகே போலிஆவணம் மூலம் 4 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்ததாக முன்னாள் கிராம நிா்வாக அலுவா் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

வெள்ளலூா் கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் சுரேஷ், தனது 4 ஏக்கா் நிலத்தை சிலா் போலியாக பத்திரப்பதிவுசெய்து மோசடிசெய்ததாக கீழவளவு போலீஸில் புகாா்செய்தாா்.

இதன்பேரில் சாத்தமங்கலத்தைச் சோ்ந்த வேலுச்சாமி, கவியரசன், அன்பரசன், பாரிதாசன், ரகுபதி, வீரணன், நாகஷேவரன் (ஒய்வுபெற்ற தலையாரி) மற்றும் ஒய்வுபெற்ற கிராமநிா்வாக அலுவலா்கள் ருக்மணி, விஜயலட்சுமி ஆகியோா் மீதும் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT