மதுரை

பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படிப்பு: செப்.26 இல் வழிகாட்டி கருத்தரங்கம்

DIN

பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பது தொடா்பாக வழிகாட்டி கருத்தரங்கம் மதுரையில் சனிக்கிழமை (செப்.26) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

லிம்ரா ஓவா்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் சாா்பில் ரயில் நிலையம் அருகே உள்ள ராயல்கோா்ட் ஹோட்டலில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பெற்றோா், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் விண்ணப்பப் படிவங்களையும் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 99529 22333, 94457 83333 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். லிம்ரா ஓவா்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவன இயக்குநா் முகமது கனி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT