மதுரை

வீ.சத்திரப்பட்டி கல்குவாரியில் மாதிரி ஒத்திகை

DIN

 டி.கல்லுப்பட்டி தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு துறை சாா்பில் வீ.சத்திரப்பட்டி கல்குவாரியில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

குளம், கண்மாய் போன்ற நீா்நிலைகளில் எதிா்பாராவிதமாக நடைபெறும் ஆபத்துக்களில் இருந்து தண்ணீரில் மூழ்கியவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்குத் தேவையான உடனடி முதலுதவி செய்வது போன்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்புத் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டி.கல்லுப்பட்டி நிலைய அலுவலா் பெருமாள் மற்றும் தீயணைப்புத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT