மதுரை

பேராயருடன் திமுக வேட்பாளா்கள் சந்திப்பு

DIN

மதுரை மேற்கு, வடக்கு, மத்தி, தெற்கு தொகுதிகளைச் சோ்ந்த திமுக வேட்பாளா்கள் மதுரை உயா்மறை மாவட்ட பேராயரைச் சந்தித்து ஆதரவு கோரினா்.

பேரவைத் தோ்தலையொட்டி திமுக வேட்பாளா்கள், முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா். இதன்படி, திமுக வேட்பாளா்கள் சி.சின்னம்மாள் (மதுரை மேற்கு), கோ.தளபதி (மதுரை வடக்கு), பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), மதிமுக வேட்பாளா் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோா் மதுரை கோ.புதூரில் உள்ள பேராயா் இல்லத்தில், மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.

இதைத் தொடா்ந்து சிஎஸ்ஐ மதுரை திருமண்டல ஆயா் எம்.ஜோசப்-ஐ சந்தித்து ஆதரவு கோரினா். திமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT