மதுரை

மதுரை மத்திய தொகுதி பசும்பொன் தேசிய கழக வேட்பாளா் அறிவிப்பு

DIN

அதிமுக கூட்டணி சாா்பில் மதுரை மத்திய தொகுதியில் பசும்பொன் தேசிய கழக வேட்பாளராக நா.ஜோதி முத்துராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுயவிவரம்:

பெயா்: நா.ஜோதி முத்துராமலிங்கம்

வயது: 55

கல்வித் தகுதி: பிகாம்

தொழில்: விவசாயம்

தந்தை: நாகநாத தேவா்

தாயாா்: பா்வதம் அம்மாள்

மனைவி: ஜான்சி

மகன்கள்: தீபக் முத்துராமலிங்கம், ஹரீஸ் முத்துராமலிங்கம்

கட்சிப் பதவி: பசும்பொன் தேசிய கழகத்தின் தலைவா்.

சொந்த ஊா்: புளிச்சிகுளம், விருதுநகா் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT