மதுரை

ஊமச்சிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஊமச்சிகுளம், செட்டிகுளம், வீரபாண்டி, செல்லாயிபுரம், பேச்சிகுளம் பூதகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா். அப்பகுதியைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் வளா்ப்போா், மாடுபிடி வீரா்கள் ஆதரவு தெரிவித்தனா். ஊமச்சிகுளம் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அரசாணை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தாா். தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம்கள், குடியிருப்புப் பகுதிகளுக்கு சிசிடிவி கேமரா வசதி செய்து தருவதாகவும் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT