மதுரை

சேடப்பட்டியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள சேடப்பட்டியில் பொதுமக்களுக்கு அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி. உதயகுமாா், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அய்யப்பன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT