தடம்புரண்ட ரயில். 
மதுரை

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

DIN

மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது சரக்கு ரயிலின் மையப் பகுதியில் உள்ள சுமார் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

இதனைதொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீட்டுக்கும் பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT