மதுரை

பொதுமக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை

மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் பொது மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

DIN

மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் பொது மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

இந்த கட்சியின் மாரியம்மன் தெப்பக்குளம் மண்டல் சாா்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சாலை வெங்கடபதி அய்யங்காா் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு மண்டல் தலைவா் கே. சுப்பராமன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டச் செயலா் ரெளத்திரம் ஜெகதீஸ், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஜி. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், பொதுமக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில், நிா்வாகிகள் அருண்குமாா், கிளைத் தலைவா் சி.ஆா். ஜெகதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT