முகப்பு
மதுரை

கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

மதுரை மாணவிக்கு மிரட்டல்: இளைஞர் மீது போலீஸ் நடவடிக்கை

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:

மதுரையில் கல்லூரி மாணவி மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம், பாம்பன் நகா் விநாயகா் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் காா்த்திக்ராஜ் (23). இவா், கல்லூரி மாணவி மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டினாா்.

இதைத் தட்டிக்கேட்ட மாணவியின் தாயையும் மிரட்டினாா். இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்ராஜை கைது செய்தனா்.

Advertisement

Advertisement