ராமநாதபுரம்

அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளால் நோய் அபாயம்

DIN

கமுதி அரசுமருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவமனைக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
  கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் புற நோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டார் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.   இந்நிலையில் மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றனர்.  இதனால் சிகிச்சை பெற வருவோருக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
  எனவே மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து அழிக்க உத்தரவிட வேண்டும் என்றும்  நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT