ராமநாதபுரம்

தொண்டி பள்ளியில் மாறுவேடப் போட்டி

DIN

தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேசன் நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான மாறு வேடப்போட்டி நடைபெற்றது.   ஸ்மார்ட் கிட்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் மோகன் முன்னிலை விகித்தார். இதில் குழந்தைகள் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளிலும் சிரிப்பு, நாடகம், சுகாதாரம், சுற்றுபுற சுழல் தொடர்பான பல்சுவை நிகழ்சிகளிலும் பங்கேற்றனர். பள்ளியின் முதல்வர் மருத்தாச்சல பூபதி வரவேற்றார். ஆசிரியை கவிதா நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT