முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் அக்டோபர் 23 மின்தடை

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:49 AM
பகிர்:

பரமக்குடி உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பரமக்குடி, நயினார்கோவில், கமுதக்குடி, எமனேசுவரம், சத்திரக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளர் ரா. பாலமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.