ராமநாதபுரம்

கமுதியில் சிறப்பு குறை தீர் கூட்ட முகாம்

DIN

கமுதியில் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கமுதி வருவாய் அலுவலர்அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா தலைமை வகித்தார்.  மண்டல துணை வட்டாட்சியர் தென்னரசு, துணை வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  முகாமில் முதியோர் உதவித் தொகை, இலவச பட்டா மாறுதல், இலவச வீடுகள் கோரி 10 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாளர் கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.
  அதேபோல் கமுதி  அருகே குடிக்கினியானில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மரகதமேரி தலைமையிலும், வருவாய் ஆய்வாளர் கீதா முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமில் வருமானம், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகள் சான்று கோரி மனுக்கள் பெறபட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT