ராமநாதபுரம்

ஐஓபி வேலைவாய்ப்பு பயிற்சி மைய  சாதனை விளக்க கையேடு வெளியீடு

DIN

ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான சாதனை விளக்க கையேடு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில் வங்கியின் தூத்துக்குடி மண்டல இயக்குநர் விஸ்வநாதன்,  நபார்டு வங்கி இயக்குநர் மதியழகன் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், பயிற்சித் திட்ட இயக்குநர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரால் சாதனை விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT