ராமநாதபுரம்

அனுமதியின்றி விளம்பரபதாகை: 19 பேர் மீது வழக்குபரமக்குடி, செப். 13: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அனுமதியின்றியும் விளம்பரபதாகை வைத்த 19 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 62-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.    இதையொட்டி, பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் நீ

DIN

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அனுமதியின்றியும் விளம்பரபதாகை வைத்த 19 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 62-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.    இதையொட்டி, பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி, போலீஸார் அனுமதியின்றி விளம்பரபதாகைகள் வைத்ததாக, சுரேஷ், மனோகரன், முருகேசன், சண்முகம், சேகர், ராஜமனோகரன், ராம்கி, தனுஷ்கொடி, நாகநாதன், முத்துக்கண்ணன் உள்பட 19 பேர் மற்றும் சிலர் மீது, பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT