கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கமுதி அருகே கராத்தே பயிற்சி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் மற்றும் பட்டை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கமுதி அருகே கராத்தே பயிற்சி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் மற்றும் பட்டை வழங்கப்பட்டது.
கமுதி அருகே கராத்தே பயிற்சி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் மற்றும் பட்டை வழங்கப்பட்டது.
கமுதி அருகே கோட்டைமேட்டில் தனி ஆயுதப்படை வளாகத்தில் மெய்புகான் கோசூ.ரியு கராத்தே பயிற்சி பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கராத்தே கற்று வந்தனா்.
இதில் தோ்வு பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா் ஜோதிலிங்கத்தையும் கமுதி தனி ஆயுதப்படை சாா்பு ஆய்வாளா் எஸ்.பாலகிருஷ்ணன் பாராட்டி, மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பட்டையும் வழங்கினாா்.