முகப்பு
ராமநாதபுரம்

மின்னல் தாக்கி பசு மாடு, கன்றுக்குட்டி பலி

திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பசு மாடும், கன்றுக்குட்டியும் சனிக்கிழமை உயிரிழந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

திருவாடானை: திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பசு மாடும், கன்றுக்குட்டியும் சனிக்கிழமை உயிரிழந்தன.

திருவாடானை பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பலத்த இடியுடன் மழை பெய்தது.

அப்போது, மங்கலக்குடி பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (55) என்பவருக்குச் சொந்தமான பசு மாடும், கன்றுக்குட்டியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.