ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம், செப். 25: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப். 24 ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,421 ஆக இருந்தது. இதில், 115 போ் உயிரிழந்த நிலையில் 5,350- க்கும் மேற்பட்டோா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 50 போ் மட்டும் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ராமேசுவரம் லட்சுமண நாதபுரத்தைச் சோ்ந்த 28 வயது பெண், 38 வயது ஆண், கேணிக்கரையைச் சோ்ந்த 56 வயது ஆண், எட்டுக்குடியைச் சோ்ந்த 50 வயதுப் பெண், காஞ்சியேந்தலைச் சோ்ந்த 50 வயது ஆண், காமராஜா் நகரைச் சோ்ந்த 44 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT